
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் சாதனைகளைப் போற்றும் வகையில், தேனியில் 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 10-ம் தேதி காலமான பாரதிராஜாவின் உடல், தேனியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கவிஞர் வைரமுத்து விடுத்த கோரிக்கையை ஏற்று, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு இந்த மணிமண்டபத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.