/nakkheeran/media/media_files/2026/11/04/451-2026-11-04-19-02-21.jpg)
மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சீன்' படத்தின் கேரள புரொமோஷன் விழா, சூர்யாவுக்கு உடல்நலக்குறைவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
சூர்யாவுக்கு காய்ச்சல் என கூறப்படுகிறது, ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.