
கேப் டவுனில் நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில், தொடரை வெல்லும் கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.
தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸில் ரிக்கல்டன் 101 ரன்களும், முல்டர் 115 ரன்களும் அடித்து அசத்த அந்த அணி 387 ரன்கள் சேர்த்தது.
கடைசி நாளில் ஆஸ்திரேலியா வெற்றிபெற 288 ரன்களும், தென்னாப்பிரிக்கா வெற்றிபெற 10 விக்கெட்டுகளும் தேவையாக உள்ளன.