அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள ‘டேர் டெவில்’ படத்தில் நடிகை ஸ்ரீலீலா நடிப்பது உறுதியாகியுள்ளது.
இப்படத்தில் நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் பூஜை விவரங்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.