
ஹோண்டா நிறுவனத்தின் புதிய க்ரூஸர் பைக்கான ரெபல் 300 ஷோரூம்களுக்கு வந்து சேரத் தொடங்கியுள்ளன.
இதன் ஸ்டாண்டர்ட் மாடல் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.22 லட்சமாகவும், இ-கிட்ச் தொழில்நுட்ப மாடல் விலை ரூ.2.62 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்பைக் 286சிசி லிக்யூடு-கூல்டு இன்ஜின் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.