சனி பகவானின் பிடியில் மகர ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான முழு பலனும் தாமதமாகக் கிடைக்கும். தொழிலில் கூடுதல் கவனமும் பொறுப்புணர்வும் செலுத்துவதன் மூலம் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். குடும்பப் பெரியவர்களின் உடல் நலனில் மிகுந்த கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும்.