
ஆமதாபாத்தில் நடந்த உலக பாரா வில்வித்தை சீரிஸ் இறுதிப்போட்டியில், இந்தியாவின் ஷீத்தல் தேவி 'ஷூட் ஆப்' முறையில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்தத் தொடரில் இந்தியா மொத்தம் 4 தங்கம், 3 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என 13 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.
ரீகர்வ் கலப்பு அணிகள் பிரிவில் ஹர்விந்தர் சிங் மற்றும் பாவ்னா ஜோடி 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றனர்.