ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக ரூ.147-ல் தொடங்கும் புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் உள்ளூர் மற்றும் எஸ்டிடி வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
டேட்டா தேவையில்லாமல் வெறும் அழைப்பு வசதி மட்டும் பயன்படுத்துவோர் இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.1,500 வரை சேமிக்கலாம்.