
கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Gemini Omni ஏஐ கருவி மூலம் டெக்ஸ்ட், படம், ஆடியோ மற்றும் வீடியோ இன்புட்களைக் கொண்டு வீடியோக்களை உருவாக்க முடியும்.
முதற்கட்டமாக 10 விநாடிகள் வீடியோ உருவாக்க முடிந்த நிலையில், தற்போது 40 விநாடிகள் வரை வீடியோக்களை உருவாக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏஐ கருவி 360 பிக்சல் முதல் 4கே ரெசல்யூஷன் வரையிலான வீடியோக்களை உருவாக்கும் திறன் கொண்டது.