
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு GRT ஜுவல்லர்ஸ் நிறுவனம் "தங்க தீபாவளி" சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.
தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வாங்கும் தங்கத்தின் எடைக்கு நிகரான வெள்ளி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
பழைய தங்கத்தை மாற்றும்போது ஒரு கிராமுக்கு ₹150 கூடுதல் மதிப்பு மற்றும் வெள்ளிப் பொருட்களின் சேதாரத்தின் மீது 25% தள்ளுபடி வழங்கப்படுகிறது.