/nakkheeran/media/media_files/2026/09/12/420-2026-09-12-12-47-24.jpg)
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகியுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படம் வரும் 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியிடப்படாது என நடிகர் நானி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நிறுத்த விரும்பாததாலும், பார்வையாளர்களை அலட்சியப்படுத்த விரும்பாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.