
தி.மு.க. பா.ஜ.க.வின் முழு கட்டுப்பாட்டில் இயங்குவதாகக் குற்றம் சாட்டிய அமைச்சர் நிர்மல்குமார், லோக்சபா தேர்தல் முடிந்து தவெக-விற்கு எம்.பி.க்கள் கிடைத்த பின் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும், இது குறித்து நீதிமன்றமே கேள்வி எழுப்பியும் வழக்கு தொடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தி.மு.க. தலைமையகமான அறிவாலயம் மற்றும் முரசொலி அறக்கட்டளை சொத்துக்களைக் கைப்பற்றவே அக்கட்சியினரிடையே போட்டி நடப்பதாக மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் விமர்சித்தார்.