
காவிரி விவகாரத்தில் நிலுவையில் உள்ள 15.02 டி.எம்.சி. நீரை திறக்கக் கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.
அடுத்த 10 நாட்களுக்கு நாளொன்றுக்கு 1.30 டி.எம்.சி. வீதம் நீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு அக்டோபர் 8-ந்தேதி கூட்டக் குறிப்புகளின்படி தொடர்ந்து நீர்வரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.