
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் மதன் பாப் மறைந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
150-க்கும் அதிகமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்ற மதன் பாப், கடந்த ஆண்டு இதே நாளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மகள் ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தந்தையின் இழப்பு ஏற்படுத்திய வலியை விவரித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.