
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ஐசென்காட்டிற்கு அரபு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதன் மூலம் எதிர்க்கட்சி கூட்டணியின் பலம் 67 ஆக உயர்ந்துள்ளதால், புதிய பிரதமராக ஐசென்காட் தேர்வாக அதிக வாய்ப்புள்ளது.
தற்போதைய பிரதமர் நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், வரும் 8-ம் தேதி புதிய அரசு அமைப்பது குறித்து அதிபர் ஆலோசனை நடத்தவுள்ளார்.