Entertainment
தெய்வீக மர்மங்களுடன் பிரம்மாண்டமாக உருவாகும் 'ஆதி ருத்ரா' படம்

தெய்வீக மர்மங்களுடன் பிரம்மாண்டமாக உருவாகும் 'ஆதி ருத்ரா' படம்

Daily Thanthi1h
THE BRIEF
1

ஆன்மிகம், நம்பிக்கை மற்றும் தெய்வீக மர்மங்களை மையமாகக் கொண்டு 'ஆதி ருத்ரா' என்ற புதிய பான் இந்தியத் திரைப்படம் பிரமாண்டமாக உருவாகவுள்ளது.

2

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை நவரசன் எழுதி இயக்குகிறார்.

3

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜனவரி மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.