/polimer-news/media/media_files/2026/10/27/vlcsnap-2026-10-27-17h17m34s908-2026-10-27-17-18-06.png)
கொடைக்கானலில் கடந்த 3 நாட்களில் 26 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.
இந்த மழையின் காரணமாக அப்பகுதியிலுள்ள நீர் தேக்கங்கள் பகுதியளவு மட்டுமே நிரம்பியுள்ளன.
அப்சர்வேட்டரி அருகே உள்ள மண் அணை நீர் தேக்கத்தில் 22 அடியில் 10 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.