Indian Politics
கல்வி உதவித்தொகை விவகாரம்: சமூக நீதித்துறை விளக்கம்

கல்வி உதவித்தொகை விவகாரம்: சமூக நீதித்துறை விளக்கம்

polimernews1h
THE BRIEF
1

கல்வி உதவித் தொகை விவகாரத்தில் மாணவர் பாரதிதாசனின் காணொலி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என சமூக நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது.

2

மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பில் பயிலும் மாணவர் பாரதிதாசனுக்கு முதலாமாண்டுக்கான ரூ.36 லட்சம் வழங்கப்பட்டது.

3

முதலாமாண்டு தொகைக்கான செலவின வவுச்சர்களை வழங்காமல் 2ஆம் ஆண்டுக்கான தொகையை மாணவர் கோரிய நிலையில், இருப்பினும் ரூ.12 லட்சம் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.