/polimer-news/media/media_files/2026/10/08/nana-2026-10-08-09-17-10.jpg)
பத்மஸ்ரீ உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளைப் பெற்ற பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் தனது 75 வது வயதில் கோவாவில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
கோவாவில் உள்ள தனது இல்லத்தில் மயக்கமான நிலையில் அவரது உயிர் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா மற்றும் இயக்குநர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.