
சாம்சங் கேலக்ஸி A17, A27, F17 மற்றும் A07 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை அந்நிறுவனம் உயர்த்தியுள்ளது.
கேலக்ஸி A17-ன் 8ஜிபி ரேம், 256ஜிபி வேரியண்ட் விலை ரூ. 23,999-லிருந்து ரூ. 38,499-ஆக அதிகரித்துள்ளது.
சாதன தயாரிப்பு நிறுவனங்களுக்கான லாப வரம்பு குறைந்து வருவதே இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.