
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஏத்தர் எனர்ஜியின் 3.9% பங்குகளை பிளாக் டீல் மூலம் ரூ.1,758.2 கோடிக்கு வாங்கியுள்ளது.
இந்த முதலீட்டிற்குப் பிறகு ஏத்தர் நிறுவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பங்களிப்பு 29.88%-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து ஏத்தர் எனர்ஜி பங்கு விலை 4.6% உயர்ந்து ரூ.1,563.50-க்கு வர்த்தகமானது.