
உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் மாகாணங்களில் உள்ள தகவல் தொலைதொடர்பு நிறுவனங்கள் மற்றும் மின் நிலையங்கள் இந்தத் தாக்குதலுக்கு இலக்காகின.
இந்தத் தாக்குதல்களால் உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கின.