
மாருதி சுஸுகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2026 பலேனோ காரை ரூ.6.10 லட்சம் முதல் ரூ.9.55 லட்சம் வரையிலான விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 83 ஹெச்பி பவரையும், 112 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது.
டாப் ஆல்பா(O) மாடலில் லெவல்-2 ஏடிஎஸ் (ADAS) பாதுகாப்பு வசதிகள் மற்றும் 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.