
ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கடத்தப்பட்டு, உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியை ரகசியமாக சந்திக்க வைக்கப்பட்டதாக ஈரான் இன்டர்நேஷனல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மே 31 அன்று பெஷெஷ்கியன் ராஜினாமா கடிதம் அனுப்பியதாகவும், அவர் இதுவரை 28 முறை ராஜினாமா செய்ய முயன்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு முடிவுகளில் IRGC-யின் தீவிரவாதப் பிரிவுகள் அதிகாரம் செலுத்துவதாக பெஷெஷ்கியன் குற்றம்சாட்டிய நிலையில், இந்த கடத்தல் தகவல் ஈரானில் அரசியல் பிளவை வெளிப்படுத்தியுள்ளது.