Indian Politics
தவெக அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது: நயினார் நாகேந்திரன்

தவெக அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது: நயினார் நாகேந்திரன்

Hindu Tamil Thisai13m
THE BRIEF
1

தவெக அரசு 6 மாத காலத்தில் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடியில் தெரிவித்தார்.

2

அனைத்து துறைகளிலும் ஊழல் ஆரம்பமாகிவிட்டதாகவும், புதுச்சேரியில் வாங்கிய சைக்கிளை விட தமிழகத்தில் அதிக விலைக்கு வாங்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

3

திமுக ஆட்சியை விட தவெக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளதாகவும், 350-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அவர் கூறினார்.