Entertainment
நடிகை வினுஷா தேவி திருமணம் கோலாகலமாக நடைபெற்றது

நடிகை வினுஷா தேவி திருமணம் கோலாகலமாக நடைபெற்றது

toptamilnews2h
THE BRIEF
1

பாரதி கண்ணம்மா தொடர் புகழ் நடிகை வினுஷா தேவி, தனது நீண்டநாள் காதலரும் மாடலுமான லிங்கேஸ்வரனை நேற்று திருமணம் செய்துகொண்டார்.

2

கடந்த ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், உறவினர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது.

3

விஜய் தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா தொடர் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் வினுஷா தேவி மக்களிடையே பிரபலமானவர்.