Economy
பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.60,000 கோடி கிரிப்டோகரன்சி கொள்ளை

பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.60,000 கோடி கிரிப்டோகரன்சி கொள்ளை

Polimer News2h
THE BRIEF
1

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி நிறுவனமான பைனான்ஸின் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் கிரிப்டோகரன்சிகள் ஹேக்கர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

2

பொறியாளரைக் குறிவைத்து நேர்காணல் நடத்தி அனுப்பிய கோப்பு மூலம் லேப்டாப்பை ஹேக் செய்து, செயற்கை நுண்ணறிவு கருவி மற்றும் கணினிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

3

சுமார் 20 நிமிட இடைவெளியில், 10-க்கும் மேற்பட்ட பிளாக்செயின் வலைப்பின்னல் கணக்குகளில் இருந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வடகொரியாவின் ஹேக்கர் குழுக்கள் பின்னணியில் இருப்பதாகக் கூறப்பட்டதை வடகொரியா மறுத்துள்ளது.