/polimer-news/media/media_files/2026/11/04/reversevendingmachine-2026-11-04-15-55-21.jpg)
தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெற்றுக்கொள்ள ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்களை நிறுவ ஒப்புதல் அளித்துள்ளது.
காலி பாட்டிலை மெஷினில் செலுத்தினால், மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.10 வரவு வைக்கப்படும்.
இந்த திட்டம், பாட்டிலுக்கான MRP விலையுடன் சேர்த்த தொகையில் ஊழியர்கள் அதிருப்தி அடைந்து காலி பாட்டில்களை திரும்பப் பெறாத பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.