International
ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் விபத்து

ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் விபத்து

Maalai Malar1h
THE BRIEF
1

ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் கடந்த 14ஆம் தேதி அன்று சிங்கப்பூர் கொடியுடன் இயங்கிய 'ஜிஎஃப்எஸ் ப்ரைடு' சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது.

2

கப்பலில் கொண்டு செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான விலையுயர்ந்த பொருள்கள் கடலில் மிதந்த நிலையில், அப்பகுதி மீனவர்கள் ஐபோன்களையும் வாசனைத் திரவியங்களையும் அள்ளிச் சென்றனர்.

3

கப்பலில் பயணம் செய்த 21 மாலுமிகளும் உடனடியாகப் பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.