சனி பகவானின் ஆதரவினால் சமூகப் பணிகளில் ஈடுபாடும் புதிய நண்பர்களின் அறிமுகமும் மனதிற்கு உற்சாகத்தைத் தரும்.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகி மனதை லேசாக்கும்.
தொழில்ரீதியான புதிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை வெற்றிகரமாக முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.