Entertainment
கலையரசன் நடித்த ‘டைட்டானிக்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

கலையரசன் நடித்த ‘டைட்டானிக்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

Daily Thanthi58m
THE BRIEF
1

இயக்குநர் ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன் மற்றும் கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘டைட்டானிக்’ படம் அக்டோபர் 23ஆம் தேதி வெளியாகும் என இயக்குநர் அறிவித்துள்ளார்.

2

திருக்குமரன் என்டர்டெயிண்ட்மென்ட் சார்பாக சிவி குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

3

குறைவான திரைகள் கிடைத்த காரணத்தினாலும், பல தடைகளைத் தாங்கியும் இப்படம் இன்று வெளியாகவிருந்து பின்னர் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.