Entertainment
ஹாலிவுட் இயக்குநர் சக் ரஸ்ஸல் காலமானார்

ஹாலிவுட் இயக்குநர் சக் ரஸ்ஸல் காலமானார்

Hindu Tamil Thisai19h
THE BRIEF
1

‘த மாஸ்க்’, ‘த ஸ்கார் பியன் கிங்’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஹாலிவுட் இயக்குநர் சக் ரஸ்ஸல் தனது 74-வது வயதில் காலமானார்.

2

ஜிம் கேரி, கேமரன் டையஸ் மற்றும் டுவெய்ன் ஜான்சன் ஆகியோரை உலகப் புகழ்பெறச் செய்த சக் ரஸ்ஸல், கடைசியாக 2024-ல் ‘விட்ச்ஃபோர்டு’ படத்தை இயக்கினார்.

3

அமெரிக்காவின் சான் டியாகோவைச் சேர்ந்த இவர், இந்தியில் வித்யூத் ஜாம்வால் நடித்த ‘ஜங்கிலீ’ படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.