Entertainment
25 திருநங்கைகளுக்கு மருத்துவ மற்றும் நிதியுதவி வழங்கிய 'டோரதி' படக்குழு

25 திருநங்கைகளுக்கு மருத்துவ மற்றும் நிதியுதவி வழங்கிய 'டோரதி' படக்குழு

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து செப்டம்பர் 11-ம் தேதி வெளியான 'டோரதி' படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

2

விழாவில் திருநங்கைகள் நல அமைப்பான ‘எங்கள் சகோதரன்’ அமைப்பின் பிரதிநிதிகள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 25 திருநங்கைகளை அறிமுகப்படுத்தினர்.

3

புற்றுநோய் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு போன்ற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட அந்த 25 பேருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் காசோலையை வழங்கினார்.