
நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய முதல் பாகம் போலல்லாமல், இரண்டாம் பாகத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்கியுள்ளார்.
இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ந்தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகிறது.