Sports
பாலியல் புகார்: கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரல் கைது

பாலியல் புகார்: கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரல் கைது

Daily Thanthi1h
THE BRIEF
1

மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் புகாரில், ஐபிஎல் வீரர் அபிஷேக் போரலை ஹூக்ளி போலீசார் ஆகஸ்ட் 11 அன்று கைது செய்தனர்.

2

திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதுடன், தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

3

கைது செய்யப்பட்ட அபிஷேக் போரலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.