
தமிழகத்தில் தொடரும் கொலைகள் மற்றும் குற்றச் செயல்கள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சிறுமி காணாமல் போன வழக்கு மற்றும் மதுரையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.