
2026-2027 சீசன் முதல் உள்நாட்டு கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சம ஊதியம் வழங்கும் முதல் கிரிக்கெட் சங்கமாக மும்பை கிரிக்கெட் சங்கம் மாறியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள 22 வீரர்களுக்கு கிரேடு அடிப்படையில் ஆண்டுக்கு 12 லட்சம், 8 லட்சம் மற்றும் 6 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.
முன்னாள் கேப்டன் அஜின்கியா ரஹானேவின் பெயரில் வளர்ந்து வரும் வீரர்களை ஊக்குவிக்க புதிய கல்வி உதவித்தொகை நிதி அமைப்பையும் சங்கம் தொடங்கியுள்ளது.