
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள 'சிக்மா' திரைப்படம் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகிறது.
திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு அது தொடர்பான முறையான பட்டப்படிப்பை படிக்குமாறு தந்தை விஜய் தன்னை ஊக்குவித்ததாக ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
கனடாவில் திரைப்பட உருவாக்கத்தில் டிப்ளமோ பயின்ற அவர், பிரிட்டனில் திரைக்கதை தொடர்பான இளங்கலைக் கல்வியும் பயின்றுள்ளார்.