
சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 840 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கிராம் ஒன்றுக்கு 105 ரூபாய் உயர்ந்து 13 ஆயிரத்து 815 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி கிராம் 245 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.