
நடிகர் ஜீவா நடிக்கும் 'தகப்பன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ரா.வெங்கட் இயக்கத்தில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஜீவா இதற்கு முன் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார்.