Technology
அம்பத்தூரில் கேப்பிட்டாலேண்ட் தரவு மையம் திறப்பு

அம்பத்தூரில் கேப்பிட்டாலேண்ட் தரவு மையம் திறப்பு

Maalai Malar2h
THE BRIEF
1

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட கேப்பிட்டாலேண்ட் நிறுவனத்தின் புதிய தரவு மையத்தை முதலமைச்சர் விஜய் அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் திறந்து வைத்தார்.

2

2024-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

3

சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யோங் முன்னிலையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் சுமார் 34 மெகாவாட் ஐ.டி. மின் திறன் கொண்ட இந்த மையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.