
அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' படம் இந்த வாரம் திரைக்கு வர உள்ளது.
படம் தயாரிப்பின் போது நிதி நெருக்கடி ஏற்பட்டதால், தனது பெற்றோரின் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து பணத்தைத் திரட்டியதாக அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.
ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் தனது புதிய தொடக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.