Sports
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற அனாஹத் சிங்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற அனாஹத் சிங்

Sports News in Tamil10h
THE BRIEF
1

ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அனாஹத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2

ஆசிய விளையாட்டு மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

3

தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில் மலேசியாவின் சிவசங்கரி சுப்ரமணியத்திடம் அவர் போராடித் தோல்வியடைந்தார்.