
பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
லீக் சுற்றின் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இறுதிப்போட்டி லாகூரில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.