
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது புதிய i5 LWB எலெக்ட்ரிக் செடான் காரை ரூ.79.60 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்துள்ளது.
81.6kWh பேட்டரி கொண்ட இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 669 கி.மீ வரை செல்லும் திறன் கொண்டதுடன், 6.7 நொடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும்.
DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 33 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.