International
ரஷ்யாவிடம் டீசல் கொள்முதல் செய்ய டிரம்ப் முடிவு

ரஷ்யாவிடம் டீசல் கொள்முதல் செய்ய டிரம்ப் முடிவு

Polimer News1h
THE BRIEF
1

எரிபொருள் விலை உயர்வை காரணம் காட்டி ரஷ்யாவிடமே டீசல் கொள்முதல் செய்யும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது.

2

வரும் நவம்பருக்குள் 5 லட்சம் டன் டீசல் தர அதிபர் புதின் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

3

முதற்கட்டமாக 3 லட்சம் டன் டீசல் வழங்கப்பட உள்ளதாக புதின் உத்திரவாதம் அளித்துள்ளதாக டிரம்ப் விளக்கமளித்துள்ளார்.