
டர்பனில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், அந்த அணி முதல் இன்னிங்சில் 78 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 390 ரன்கள் குவித்திருந்த நிலையில், 106 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் நேதன் லயன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.