
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக டெல்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், 2,873 குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் பங்கேற்றது கண்டறியப்பட்டு, அவர்களில் 101 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 62 பேர் மீது கொலை முயற்சி, 61 பேர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் 229 பேர் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.