
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்யின் மகனும் 'சிக்மா' திரைப்படத்தின் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் மற்றும் நாயகன் சந்தீப் கிஷன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அக்டோபர் 2 ஆம் தேதி படம் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்திற்கான விளம்பரப் பணிகளுக்காக அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைத்து அவர்களுடன் ஜேசன் சஞ்சய் கலந்துரையாடியுள்ளார்.