சிறு மற்றும் கிக் தொழிலாளர்கள் எளிமையாக ஓய்வூதிய நிதியை உருவாக்கும் நோக்கில் PFRDA நிறுவனம் UPI செயலிகளில் புதிய 'NPS தட்கல்' சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் PhonePe அல்லது BHIM போன்ற UPI செயலிகள் மூலம் மூன்று எளிய கட்டங்களில் தேசிய ஓய்வூதிய கணக்கைத் தொடங்க முடியும்.
இந்தச் சேவையின் மூலம் கணக்கைத் தொடங்க குறைந்தபட்ச வைப்புத் தொகையாக ரூ.250 செலுத்த வேண்டும்டன், தற்காலிக சரிபார்ப்புக்குப் பிறகு PRAN கணக்கு உடனடியாக உருவாக்கப்படும்.